Latestமலேசியா

கோவிட்19 ; 56 பேர் மரணம் ;  14 692 பேருக்குத் தொற்று  

கோலாலம்பூர், ஏப்ரல் 3 – நாட்டில் நேற்று புதிதாக 14, 692  கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகின.  அதையடுத்து நேற்றிரவு வரையில் அந்த தொற்றுக்காக இன்னும்  சிகிச்சை பெற்று வருபவர்கள் அல்லது தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை  2 லட்சத்து 1, 232-ஆக  உயர்ந்துள்ளது.

இவ்வேளையில் அத்தொற்றினால் நேற்று மேலும் 56 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.  அந்த எண்ணிக்கையில்  11 பேர் இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவர்கள் ஆவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!