Latestஇந்தியா

சத்தமான இசை ; மாரடைப்பால் 63 கோழிகள் மடிந்தன

புபனேசுவர் , நவ 24 -திருமண வைபவத்தின் போது , அதிக சத்தமான இசை, வாணவெடி காரணமாக , தான் வளர்த்து வந்த 63 கோழிகள் மடிந்ததாக, இந்தியா , ஒடிசா, புபனேசுவரத்தைச் சேந்த ஆடவர் ஒருவர் போலீஸ் புகார் செய்துள்ளார்.

மாரடைப்பால் தனது கோழிகள் இறந்ததாக கால்நடை மருத்துவர் கூறியதை அடுத்து , சம்பந்தப்பட்ட திருமண ஏற்பாட்டாளரிடம் இருந்து Ranjit Kumar Parida ( ரஞ்சிட் குமார் பரிடா ) இழப்பீடு கோரியிருந்தார். இழப்பீடு தர மறுத்ததை அடுத்து அவர் தற்போது போலீஸ்  புகார் செய்துள்ளார்.

அதிகளவிலான சத்தம், பறவையினங்கள் மத்தியில் இருதய நோயிற்கான பாதிப்பை அதிகரிக்க செய்யுமென விலங்கியல் சார்ந்த ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!