Latestமலேசியா

சனிக்கிழமை முதல் வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் RFID சாலை கட்டண வசூலிப்பு முறை

கோலாலம்பூர், ஜன 13 – ஜனவரி 15-ஆம் தேதி தொடங்கி, ஜூருவிலிருந்து ( Juru) ஸ்கூடாய் (Skudai) வரையிலான வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் அனைத்து 83 சாலை கட்டண சாவடிகளிலும், RFID முறையிலான கட்டண வசூலிப்பு வழித்தடம் திறக்கப்படும்.
Touch ‘n Go, SmartTAG வழித்தடங்களுக்குடன் அந்த RFID வழித்தடமும் செயல்படுமென Plus Malaysia நிறுவனம் தெரிவித்தது.

புதிதாக ஏற்படுத்தப்படும் அந்த RFID வழித்தடங்கள் ஜனவரி 15 -ஆம் தேதி முதல் இரவு மணி 10 தொடங்கி செயல்படும். அந்த சாலைக் கட்டண வசூலிப்பு முறை, சுமூகமான பயணத்தை ஏற்படுத்தி தருவதோடு, வாகனமோட்டிகள் e-Wallet பணப்பையின் மூலமாக ரொக்கமில்லா கட்டணத்தை செலுத்தும் சலுகையையும் வழங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!