Latestமலேசியா

சனிக்கிழமை வரை நீர்ப் பெருக்கு ஏற்படும் அபாயம்

கோலாலம்பூர், பிப் 3 – இவ்வாரம் சனிக்கிழமை வரை நீர் பெருக்கு ஏற்படும் சாத்தியம் இருப்பதால், தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரை மாநிலங்களில் வசிப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கெடா, Kuala Muda- விலும், பேராக், Bagan Datoh- விலும், சிலாங்கூரில், கிள்ளான், Kuala Langat, Sabak Bernam,Kuala Selangor ஆகிய பகுதிகளிலும், ஜோகூரில், Pontian, Batu Pahat முதலிய பகுதிகளிலும் நீர் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக , மலேசிய நீர்ப்பாசன வடிகால் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வேகமான காற்றும், பெரிய அலையும், கனமழையும் சேர்ந்தால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அத்துறை கூறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!