லஹாட் டத்து, ஜன 4- சபாவின் கிழக்கு மாணடல பகுதியில் பாதுகாப்பு நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதோடு அங்கு எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிலிப்பின்ஸ் சேர்ந்த ஆயுதம் ஏந்திய 10 நபர்கள் சபாவின் Tambisan கடல் பகுதியில் ஊடுருவியிருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சபா கிழக்கு மண்டலத்திற்கான அதிகாரி துணை கமிஷனர் Hamzah Ahmad கூறினார். சபாவின் கிழக்கு கரையோட மண்டலப் பகுதி அமைதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
சிலாங்கூரில் 18 தொகுதிகளில் DAP போட்டி16 hours ago