Latestமலேசியா

சபா கோடிஸ்வரரின் மகன் இறந்து கிடந்தார்

கோத்தா கினபாலு, ஜூன் 11- சபாவின் பிரபல வர்த்தரின் மகன் Luyung கிலுள்ள தமது வீட்டில் இறந்து கிடந்தார்.

நேற்று மாலையில் தமது வீட்டில் உள்ள அறையில் 42 வயதுடைய அந்த நபர் இறந்து கிடந்தார். சவ பரிசோதனைக்காக கோத்தா கினபாலு Queen ELizabeth மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டுச் செல்லப்பட்டது.

கப்பல், போக்குவரத்து மற்றும் சுற்றுலா தொழில்துறையில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபரின் மகன் மரணம் தொடர்பில் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

நபரின் மரணத்தில் எந்தவொரு சூதும் நடந்ததற்கான அறிகுறி இல்லையென தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவருவதாக மாநில போலீஸ் தலைவர் Hazani Ghazali தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!