Latestமலேசியா

சபா – சரவாவுக்காக துணைப் பிரதமர் நியமிப்பீர்;  GPS கூட்டணி வலியுறுத்து

கூச்சிங், அக் 23 – சரவா மற்றும் சபா விவகாரங்களை கவனிப்பதற்கு துணைப்பிரதமர் ஒருவரை மலேசியா நியமிக்க வேண்டும் என சரவா GPS
கூட்டணியின் தலைமை செயலாளர் Alexander Nanta Linggi கேட்டுக்கொண்டார்.

1963 ஆம் ஆண்டின் மலேசிய உடன்பாடு விவகாரம் தொடர்பான பேச்சுக்களில் சபா மற்றும் சரவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எதிர்ப்பார்ப்பும் இருந்து வருகிறது.

அவ்விரு மாநிலங்களுக்காக துணைப்பிரதமர் நியமிக்கப்பட வேண்டுமென உள்நாடு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சருமான Alexander Nanta கூறினார். துணைப்பிரதமர் துறைக்கு வரவு செலவு ஒதுக்கப்பட்டு , அதிகாரம் மற்றும் முடிவு எடுக்கும் உரிமையும் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினா

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!