கூச்சிங், பிப் 15 – சரவாக் மாநிலம், ‘ ketua menteri’ என்ற முதலமைச்சருக்கான பொறுப்பின் பெயரை ‘Premier’ என மாற்றியுள்ளது.
அதற்கான சட்ட மசோதா, சரவாக் சட்டமன்றத்தில் இரண்டுக்கு மூன்று என்ற பெரும்பான்மையில் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதே வேளை, ‘Menteri muda’ என்ற பொறுப்புக்கான பெயரும் ‘timbalan Menteri’ என மாற்றப்பட்டுள்ளது.