Latestஇந்தியா

சர்ச்சைகளுக்கு பின்னர் ‘மாநாடு’ திரைப்படம் வெளியானது ;  ரசிகர்கள் உற்சாகம்     

சென்னை, நவ 25 – 2018-இல் அறிவிக்கப்பட்ட, சிம்பு நடித்து ,  வெங்கட் பிரபு எழுதி இயக்கிய மாநாடு’ திரைப்படம்,  பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர், இன்று வெளியாகியது.

நேற்று திடீரென மாலையில், படத்தின்  தயாரிப்பாளர்  ‘மாநாடு’ படம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார்.   அதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு   திரைப்படம்  திட்டமிட்டப்படி 25-ஆம் தேதியே  வெளியாகுமென  டிவிட்டரில் அறிவித்தார்.

அதையடுத்து நடிகர் சிம்புவின் ரசிகர்கள் திரையரங்குகளில் சிறப்பு காட்சியை காண்பதற்கு  நள்ளிரவு முதலே  காத்திருந்த நிலையில், சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
அதையடுத்து காலை 6. 45-க்கு  முதல் காட்சி வெளியானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!