ரியாத், பிப் 11 – Yemen எல்லைக்கு அருகேயுள்ள விமான நிலையத்தில் Drone மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை சவுதி அரேபிய முறியடித்தபோது Droneனிலிருந்து உடைந்த பாகங்கள் கீழே விழுந்ததில் 12 பேர் காயம் அடைந்தனர். Abha அனைத்துலக விமான நிலையத்தில் தாக்குதலை மேற்கொள்ளும் இலக்கை கொண்ட Drone னை தங்களது தற்காப்பு படையினர் முறியடித்ததாக சவுதி அரேபியா அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். விமான நிலையத்தில் சிவிலியன்கள் மற்றும் பயணிகளுக்கு எதிரான மிரட்டல்களுக்கு பதிளடி கொடுக்கப்படும் என்றும் சவுதி அரேபியா அறிவித்தது.
Related Articles
Check Also
Close