சிங்கப்பூர், பிப் 11 – சாப்பாட்டை குறைந்த மியன்மார் வேலைக்கார பெண்ணை தாக்கிய ஆடவர் ஒருவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாதம் சிறைத் தண்டனையை விதித்தது. முகத்தில் மூன்று முறை குத்தப்பட்டதால் அந்த வேலைக்காரப் பெண் எலும்பு முறிவுக்கு உள்ளானார். அந்த பெண்ணுக்கு காயம் விளைவித்த குற்றத்திற்காக அவருக்கு 8,500 சிங்கப்பூர் டாலரை அபராதமாக வழங்கும்படியும் 25 வயதுடைய சூரியகிருஷ்ணனுக்கு உத்தரவிடப்பட்டது. பாதிக்கப்பட்ட வேலைக்கார பெண்ணுக்கு அபராதத் தொகையை வழங்கத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி சூரியகிருஷ்ணனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது .
Related Articles
Check Also
Close
-
சிலாங்கூரில் 18 தொகுதிகளில் DAP போட்டி16 hours ago