Latestமலேசியா

சார்ஜில் போடப்பட்ட கை தொலைபேசி வெடித்து தீப்பிடித்தது இளைஞர் உயிர் தப்பினார்

கூலிம்,செப் 1- தூங்குவதற்கு முன் Charge செய்வதற்கு போடப்பட்ட கை தொலைபேசி வெடித்ததைத் தொடர்ந்து தீப்பற்றியதால் அதிஸ்டவசமாக இளைஞர் ஒருவர் உயிர் தப்பியுள்ளார்..

தீ முற்றாக பரவுவதற்கு முன்னதாகவே எழுந்துவிட்டதால் பெரிய அளவில் பாதிப்புக்குக்கு உள்ளாகுவதிலிலிருந்து அந்த இளைஞர் காயம் எதுவுமின்றி தப்பினார் Muhammad Irfan Aiman எனும் அவ்விளைஜர்.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் இருப்பதால் இனி தூங்கும்போது தனது கைதெலைபேசியை
Charge செய்யப்போவதில்லையென உறுதியளித்துள்ளார் அவர்.

அந்த சம்பவத்திற்குப் பின் எனது படுக்கை அறையிலகூட தூங்கமுடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஆழ்ந்து நித்திரையில் இருந்தபோது அதிகாலையில் கைதொலைபேசி வெடித்ததாக முகமட் Irfan தமது Tik Tok கில் பதிவிட்டிருந்தார். வைரலான அவரது அந்த Tik Tok காணொளியை இதுவரை 11 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!