Latestஇந்தியாஉலகம்

சாலையில் விநோத உருவம்; ஓட்டம் பிடித்த வாகனமோட்டிகள்

புது டில்லி,ஜூன்  3  – கிழக்கு இந்தியா, சார்க்கண்டுவில், சாலையோரத்தில்  தென்பட்ட  விசித்திரமான  ஒரு காட்சியினால், அவ்வழியே சென்ற  வாகனமோட்டிகள், பீதியில் ஓட்டம் எடுத்ததோடு, அந்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் இருக்கின்றது.

கை கால்கள் நீண்டும், வெளிர் நிறத்தில் மிக ஒல்லியான உடல் அமைப்புடனும்  ஓர் உருவம் பாலத்தின் மீது நடந்து செல்வதை அந்த காணொலியில்  காண முடிகிறது. அந்த உருவம்  வழியில் செல்பவர்களை நின்று  உற்றுப் பார்த்து மீண்டும் நடந்து செல்கின்றது.

இவ்வேளையில்,  வைரலான அந்த காணொலியின் நம்பகத்தன்மை குறித்து  பலர் கேள்வியும் எழுப்பியிருக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!