Latestமலேசியா

டிச 22, மலாயா பல்கலைக்கழக தமிழ்மொழிக் கழகத்தின் “கலை சங்கமம்”

கோலாலம்பூர். டிச 20 – மலாயா பல்கலைக்கழக தமிழ் மொழிக் கழகத்தின் ஏற்பாட்டில் வணக்கம் மலேசியாவின் இணை ஆதரவில் கலை சங்கமம் எனும் நிகழ்ச்சி எதிர்வரும் டிசம்பர் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகத்தின் கொம்ப்ளெக்ஸ் பெர்டானா சிஸ்வா (Kompleks Perdana Siswa)வில் நடைபெறவிருக்கிறது.

மாலை 6 மணி முதல் இரவு 11 மணியளவில் நடைபெறும் இந்த கலை சங்கமம் நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர்கள் மட்டுமின்றி பல்கலைக்கழ மாணவர்களின் படைப்புகளும் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு தலைவரான முகமட் நஸ்ரி தெரிவித்தார்.

அதோடு இந்த நிகழ்ச்சியில் சிலம்ப படைப்பும் இடம்பெறவிருக்கிறது.

மேல் விவரங்களுக்கு :-
முகமட் நஸ்ரி : 010-9166 786

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!