Latestமலேசியா

சிங்கப்பூரில் உள்ள ஜோகூர் வாக்காளர்கள் அஞ்சல் வாயிலாக வாக்களிக்க விண்ணப்பிக்கலாம்

கோலாலம்பூர், பிப் 3- சிங்கப்பூரில் வேலை செய்யும் ஜோகூர் வாக்காளர்கள் அம்மாநிலத் தேர்தலில், அஞ்சல் வாயிலாக வாக்களிக்க விரைவில் விண்ணப்பிக்கலாமென , தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

பிப்ரவரி 9-ஆம் தேதியன்று நடைபெறும் ஜோகூர் மாநிலத் தேர்தல் தொடர்பான சிறப்பு கூட்டத்திற்குப் பின்னர் தெரிவிக்கப்படும் கால கட்டத்தில், அதன் தொடர்பான விண்ணப்பத்தை வாக்காளர்கள் செய்யமுடியுமென தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் கானி சாலே ( Abul Ghani Salleh) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!