Latestமலேசியா

சிங்கப்பூரில் ஏர் ஆசியாவின் கார் போக்குவரத்து சேவை

கோலாலம்பூர், ஜன 12 – இவ்வாண்டு ஜூன் மாதத்திற்குள் சிங்கப்பூரில் airasia ride எனப்படும் தனது கார் போக்குவரத்து சேவையை Capital A Bhd மேற்கொள்ளவிருக்கிறது. சிங்கப்பூரில் அதற்கான லைசென்சை பெறுவதற்கான
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவ்வாண்டின் முதலாவது காலண்டுக்குள் அந்த லைசென்ஸ் கிடைத்துவிடும் என கேப்பிட்டல் A Bhd-ட்டின்
தலைமை செயல் அதிகாரி டான்ஸ்ரீ Tony Fernandes தெரிவித்தார்.

அடுத்த ஜூன் மாதம் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் மேலும் இரண்டு நகர்களில் கார் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என அவர் கூறினார். இன்று air Super App rider மற்றும் ஓட்டுனர் பாராட்டு நிகழ்வில் செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது Tony Fernandes இத்தகவலை வெளியிட்டார். தற்போது அந்த நிறுவனம் மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய சந்தைகளில் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!