Latestஉலகம்

சிங்கப்பூரில் கோவிட்டிற்கு மலேசிய தொழிலாளி மரணம்

சிங்கப்பூர், அக் 22 – சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. நேற்று அந்த குடியரசில் மலேசிய தொழிலாளர் ஒருவர் உட்பட 16 பேர் மரணம் அடைந்தனர். இதன்வழி சிங்கப்பூரில் கோவிட் தொற்றுக்கு இதுவரை 280 பேர் மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. நேற்று மட்டும் சிங்கப்பூரில் 3,439பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!