Latestஉலகம்

சிசேரியன் பிரசவத்துக்கான கட்டுப்பாட்டினை அகற்றியது இங்கிலாந்து

லண்டன், பிப் 22 – இங்கிலாந்தில் இனி சிசேரியன் ( Caesarean ) அறுவை சிகிச்சைக்கான எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படாது என அந்நாட்டின் NHS தேசிய சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு அந்நாட்டில் மருத்துவமனைகளின் மகப்பேறு பிரிவுகள் , தாய்மார்களுக்கு இயற்கை பிரசவித்தை ஊக்குவிப்பதற்காக, சிசேரியன் முறையில் குழந்தை பிரசவிப்பதை 20 விழுக்காடாக கட்டுப்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தாய் – சேய் இருவரின் மகப்பேறு கால பராமரிப்பு சேவையை மேம்படுத்துவதற்காக, நடப்பில் இருக்கும் கட்டுப்பாட்டினை அந்நாட்டின் சேவை துறை அகற்றியிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!