Latestசினிமா

சிறந்த புதுமுக நடிகருக்கான எடிசன் விருது பெறுகிறார் முகேன் ராவ்

சென்னை, ஜன 7- அண்மையில் முகேன் ராவ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த வேலன் திரைப்படம், திரையுலகத்தினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்நிலையில், 14ஆம் ஆண்டாக நடைபெறவிருக்கும் எடிசன் திரைப்பட விருது விழாவில், சிறந்த புதுமுக நடிகருக்கான விருது முகேன் ராவ்வுக்கு வழங்கப்படவுள்ளது.

எடிசன் விருது விழா வரும் ஜனவரி 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெறவிருக்கின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!