Latestமலேசியா

சிறந்த முறையில் கடமை ஆற்றுவேன் – டத்தோஸ்ரீ அன்வார்

கோலாலம்பூர், நவ 24 – தம்மால் முடிந்தவரை சிறந்த முறையில் கடமையாற்றுவேன் என மலேசிய பிரதமராக பொறுப்பேற்ற டத்தோஸ்ரீ அன்வார் தமது முதலாவது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் பதவியில் பெரிய பணி தமக்கு இருப்பதை உணர்ந்துள்ளதாக பக்காத்தான் ஹரப்பான் தலைவருமான அன்வார் கூறினார். எனினும் தமது குழுவினருடன் இந்த பொறுப்புக்களை உணர்ந்து மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வேன் என அவர் தெரிவித்தார். என் மீது நம்பிக்கை வைத்து ஒப்படைக்கப்பட்டிருக்கும் கடமையை பணிவாகவும் பொறுப்புணர்வோடும் நிறைவேற்றுவேன் என பி.கே.ஆர் கட்சியின் தலைவருமான அன்வார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!