லண்டன், பிப் 10 – விளையாட்டுப் பொருளில் உள்ள சிறிய மின்கலத்தை ( பெட்டரி) தவறுதலாக உட்கொண்டதால் லண்டனில் 1 வயது குழந்தை ஒன்று இறந்தது.
பட்டன் வடிவில் உள்ள மின்கலத்தை விழுங்கியதால், Hughie McMahon எனும் அந்த குழந்தையின் ரத்தம் அமிலத்தன்மையாக மாறியதோடு, இருதயத்தில் நாணய வடிவில் ஓட்டையும் ஏற்பட்டதாக , Daily Mail ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.