Latestமலேசியா

சிறையில் எனக்கு வழங்கப்பட்ட கவனிப்பை நஜிப்புடன் ஒப்பீடு செய்யாதீர் ; அன்வார்

கோலாலம்பூர், செப் 23 – சிறையில் இருந்தபோது தமக்கு வழங்கப்பட்ட கவனிப்பை, தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப்புடன் ஒப்பீடு செய்ய வேண்டாமென, அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

சிறையில் இருந்தபோது தமக்கு வழங்கப்பட்ட கவனிப்பை அடுத்து, நஜீப்பும் HRC – செராஸ் புனர்வாழ்வு மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

இவ்விவகாரத்தில் அவர்கள், தாம் சிறையில் தனியாக 10 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்தப் பின்னரே, தோள் பட்டையில் பெரிய அறுவை சிகிச்சையை மேற்கொண்டதை அடுத்தே , தமக்கு நிபுணத்துவ சிக்கிசை வழங்கப்பட்டதை உணர வேண்டுமென, அந்த கெஅடிலான் தலைவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!