Latestமலேசியா

சிலாங்கூரில் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் நீர் வெளியேற்றும் 40 இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்படும்

ஷா அலாம், நவ 11 – சிலாங்கூரில் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் நீர் வெளியேற்றக்கூடிய 40 water Pump இயந்திரங்களை சிலாங்கூர் அரசாங்கம் நிறுத்திவைக்கும். இப்போதைய பருவ மழைக் காலத்தில் வெள்ள அபாயத்தை எதிர்நோக்குவதற்கு தயராகுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் இஜாம் ஹாசிம் இதனை தெரிவித்தார்.

வெள்ள நீரை வெளியேற்றும் Water Pump துரிதமாக செயல்படுவதற்கு தேவையான மின்வசதியை பெறுவதற்கு தெனாகா நெசியொனால் பெர்ஹாட்டுடன் சிலாங்கூர் அரசாங்கம் ஒத்துழைக்கும் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!