Latestமலேசியா

சிலாங்கூரில் 18 தொகுதிகளில் DAP போட்டி

ஷா அலாம், பிப் 4 – சிலாங்கூர் மாநில சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு DAP திட்டமிட்டுள்ளது. சிலாங்கூர் சட்டமன்றத்திலுள்ள 56 தொகுதிகளில் DAP வசம் தற்போது 15 தொகுதிகள் உள்ளன. கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற DAP யின் Teratai சட்டமன்ற உறுப்பினர் வாரிசான் கட்சிக்கு தாவியதால் அந்த தொகுதி உட்பட 18 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு DAP முடிவு செய்திருப்பதாக சிலாங்கூர் மாநில DAP உதவித் தலைவர் Ng Suee Lim தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி வென்ற 16 தொகுதிகள் உட்பட 18 தொகுதிகளில் போட்டியிடும் என அவர் தெவித்தார் அப்போது பக்காத்தான் கூட்டணியில் இருந்த பெர்சத்து இரண்டு இடங்களை வென்றது. அந்ததேர்தலில் DAP 16 தொகுதிகளை வென்ற போதிலும் கடந்த ஆண்டு Teratai சட்டமன்ற உறுப்பினர் BRYAN Lai DAP யிலிருந்து வாரிசான் கட்சியில் இணைந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!