Latestஉலகம்

சீனாவுக்கு எதிராக பிரிட்டன் புதிய பிரதமர் கடுமையான நிலையை எடுக்கலாம்

லண்டன், செப் 7- பிரிட்டனின் புதிய பிரதமர்  Lis Truss   சீனாவுக்கு எதிராக  கடுமையான  நிலையை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.   அனைத்துலக  சட்டங்களுக்கு   சீனா கடும் மிரட்டலாக  இருந்து வருகிறது என்று   Lis Truss  கருதுவதால் பல விவகாரங்களில்  அவரது  போக்கு  பிரிட்டனின் கடுமையான  நிலையை பிரதிபலிக்கும் என  கூறப்படுகிறது. சீனா உட்பட அனைத்து நாடுகளும் அனைத்துலக  விதிமுறைகளுக்கு  எதிரான போக்குடன் செயல்படுவதை அனுமதிக்க முடியாது என  Lis Truss ஏற்கனவே கூறியுள்ளார்.  ஐரோப்பிய நலன்களைக் கொண்ட பகுதிகளில் சீனா தொடர்ந்து ராணுவ ஆதிகத்தை வலுப்படுத்தி வருகிறது என்ற கருத்தையும்  பிரிட்டன் புதிய பிரதமர் கொண்டிருக்கிறார். அதோடு  தைவான் விவகாரத்திலும்  சீனாவுக்கு எதிரான நிலைக்கு ஆதரவாக  அவர் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!