Latestமலேசியா

சுங்கைப்பட்டாணி தைப்பூசத்தில் நேர்த்திக் கடன் பாதைக்கான தடை மீட்பு – ஆலயத் தலைவர் ராஜேந்திரன் தகவல்

சுங்கைப் பட்டாணி , ஜன 25 – சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்ரமணியர் ஆலய தைப்பூசத்தின்போது நேர்த்திக் கடன் பாதையை தடை செய்த முடிவு மீட்கப்பட்டது. தைப்பூசத்திற்கு கெடாவுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்ட போதிலும் பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக் கடன் பாதையை தடைசெய்த விவகாரம் குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது . இந்த விவகாரத்திற்கு இன்று தீர்வு காணப்பட்டதாக சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்ரமணியர் ஆலய தேவஸ்தானத் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!