Latestஉலகம்

சுமத்ரா நிலநடுக்கம் – சுனாமி அபாயமில்லை ; மலேசியா, சிங்கப்பூரில் அதிர்வுகள்

ஜாகார்த்தா, பிப் 25 – இன்று காலை, இந்தோனேசியா சுமத்ரா தீவை, 6.2 magnitude அளவிலான நிலநடுக்கம் உலுக்கிய வேளை, அந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடான மலேசியா – சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டன.

அந்நாட்டு புவிவுயல் ஆய்வு துறை, நிலத்துக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்திற்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தது. அதிக ஆழத்திற்கு அந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால், சேதங்கள் ஏற்படலாமென்பதால் நிலைமையைக் கண்காணித்து வருவதாக அத்துறை கூறியுள்ளது.

இதனிடையே, உடனடியாக சேதங்கள் குறித்த எந்த தகவலும் தெரிய வராத நிலையில், சுனாமி அபாயம் இல்லையென அதிகாரத்துவர தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!