2017-ஆம் ஆண்டிலிருந்து கடந்தாண்டு வரையில், 180 கோடி மோசடி அழைப்புகளை, MCMC தொடர்பு பல்லூடக ஆணையம் முடக்கியதாக, தொடர்பு இலக்கவியல் அமைச்சர் பாக்மி பட்சில் தெரிவித்தார்.
தேசிய நிதி எதிர்ப்புக் குற்றவியல் மையத்துடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் அது குறித்து தெரிவிக்கப்பட்டதாக பாக்மி சொன்னார்.
2017-ஆம் ஆண்டிலிருந்து கடந்தாண்டு வரையில், 180 கோடி மோசடி அழைப்புகளை, MCMC தொடர்பு பல்லூடக ஆணையம் முடக்கியதாக, தொடர்பு இலக்கவியல் அமைச்சர் பக்மி பட்சில் தெரிவித்தார்.
தேசிய நிதி எதிர்ப்புக் குற்றவியல் மையத்துடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் அது குறித்து தெரிவிக்கப்பட்டதாக பாக்மி சொன்னார்.
அதே சமயம், 2018-ஆம் ஆண்டு முதல், 30 கோடி மோசடி குறுச்செய்திகளும் முடக்கப்பட்டுள்ளன.
அதனால், பெருநாள் காலத்தை சாதகமாக பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கைகள் குறித்து மக்கள் கூடுதல் விழிப்புடன் இருப்பது அவசியம் என்றாரவர்.
மோசடி அழைப்புகள் அல்லது குறுச்செய்திகள் கிடைக்கப்பெற்றால் அது குறித்து 997 என்ற எண்களில் தேசிய மோசடி நடவடிக்கை கையத்தை அழைத்து புகார் செய்யலாம் எனவும் பாக்மி குறிப்பிட்டார்.