Latestமலேசியா

சுய கோவிட்-19 பரிசோதனையை பொய்யாக்கினால் சட்ட நடவடிக்கை

செப்பாங், மார்ச்  27 – மைசெஜாத்ராவில் சுய கோவிட் பரிசோதனை முடிவை பொய்யாக்குவம் தரப்பினர் மீது சட்ட  நடவடிக்கை எடுக்க முடியுமென  சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார் .

சுய கோவிட் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தனது தொழிலாளர்களை முதலாளிகள் ,  சுகாதார மையங்களில் RTK பரிசோதனையை  மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளலாம்.

அந்த சோதனையின் மூலமாக தொழிலாளர்கள் ஏமாற்றியது தெரிய வந்தால், அவர்கள் புகார் கொடுக்கலாமென கைரி ஜமாலுடின் கூறினார்.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!