Latestமலேசியா

சுராய்டா ஏப்ரலில் பெர்சாத்துவில் இருந்து விலகலாம்

கோலாலம்பூர், பிப் 4 – சுராய்டா கமாருடின் ஏப்ரலில் பெர்சாத்து கட்சியிலிருந்து விலகக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் கட்சித் தாவல் சட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, அவர் அவ்வாறு செய்யக் கூடுமென , அவ்விவகாரம் தொடர்பில் நெருக்கமான தரப்பு கூறியுள்ளது.

தோட்டத் தொழில் மூலப் பொருள் அமைச்சரான சுராய்டா, புதிதாக அமைக்கப்பட்ட Parti Bangsa Malaysia கட்சியில் இணையலாம் . அந்த எண்ணத்தை அவர் பெர்சாத்து கட்சி உச்சமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்திருப்பதாக நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!