Latestஉலகம்மலேசியா

சுரைடாவை அடுத்த வாரம் பிரதமர் சந்திப்பார்

கோலாலம்பூர், ஜூன் 16 – அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர்
Zuraida Kamaruddin-னின் அமைச்சர் நிலை குறித்து முடிவு செய்வதற்காக அடுத்த வாரம் அவரை பிரதமர் டத்தோஸ்ரீ Ismail Sabri சந்திப்பார். வாரந்திர அமைச்சரவை கூட்டத்திற்கு முன் Zuraidah- வை தாம் சந்திக்கப் போவதாக அவர் தெரிவித்தார். நேற்று சுரைடா வழக்கம்போல் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அமைச்சரவையிலிருந்து நீக்கப்படாதவரை அவர் இன்னமும் தோட்ட தொழில் மற்றும் மூலப் பொருள் அமைச்சராக தொடர்ந்து அந்த பதவியில் இருப்பதாக பிரதமர் விளக்கம் அளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!