பெங்கோக், பிப் 11- சுற்றுப் பயணிகளுக்கு அதிகம் தொந்தரவு கொடுப்பதுடன் அவர்களின் பொருட்களையும் களவாடி வருவதை அடுத்து, பொதுவிடங்களில் சுற்றித் திரியும் குரங்குகளுக்கு கருத்தடை சிகிச்சையை செய்யும் நடவடிக்கையில் தாய்லாந்து தீவிரமாக இறங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அந்நாட்டில் 600 குரங்குகளுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டு , மீண்டும் அதன் வசிப்பிடத்திலேயே விடப்பட்டிருக்கின்றன.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்5 hours ago