Latestஉலகம்விளையாட்டு

செல்சியின் புதிய நிர்வாகியாக கிரஹாம் நியமனம்

லண்டன் , செப் 9 – செல்சியின் புதிய நிர்வாகியாக கிரஹாம் போட்டர் ( Graham Potter ) நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

அந்த பிரிமியர் லிக் கிளப்புடன், Potter, ஐந்தாண்டு கால ஒப்பந்தம் செய்துக் கொள்ள இணங்கியிருக்கின்றார்.

EPL- லில் Brighton அணியின் வளர்ச்சிக்கு, 47 வயது Potter- ரின் பங்களிப்பு அதிகம் பாராட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!