Latestஉலகம்

செல்சி அணி விற்கப்படவுள்ளதா ?

லண்டன், மார்ச் 2 – செல்சி (Chelsea ) காற்பந்து அணியின் உரிமையாளர் ரோமன் அப்ரமோவிச் ( Roman Abromovich ) தனதணியை விற்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த அணியை வாங்க 3 தரப்புகள் ஆர்வம் காட்டியிருக்கின்றன.

இதற்கு முன்பு தனதணி விற்பனைக்கு இல்லை செல்சி வலியுறுத்தி வந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது.

ரஷ்ய செல்வந்தரான ரோமன் அப்ரமோவிச் , உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் தனது சொத்துக்கள் முடக்கப்படலாமெனும் அச்சத்தில், செல்சியை விற்க முடிவெடித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!