Latestவிளையாட்டு

செல்சி ஒற்றைக் கோலில் வெற்றியாளர் லீக்கை வென்றது

போர்த்துகள், PORTO- வில் நடைபெற்ற ஆட்டத்தில், செல்சி ஒற்றைக் கோலில், மென்சஸ்டர் சிட்டியைத் தோற்கடித்து, வெற்றியாளர் லீக் கிண்ணத்தை வாகை சூடியது.

ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில், காய் ஹாவெர்ட்ஸ் அடித்த பந்து, செல்சியின் வெற்றியை உறுதிச் செய்தது.

14, 000 ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில், வெற்றியாளர் லீக்கை வெற்றி கொள்ளும் ஒன்பது ஆண்டுகால காத்திருப்பை , செல்சி முடிவுக்கு கொண்டு வந்தது.

ஆகக் கடைசியாக அந்த இங்கிலாந்து அணி 2012-இல் அந்த கிண்ணத்தை வென்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!