Latestமலேசியா

சொந்த நிறுவனங்களிடமிருந்து பள்ளிக்கான பொருட்களை வாங்கிய தலைமையாசிரியர் கைது

அலோர் ஸ்டார் , செப் 13 – கெடா , Sungai Petani-யில் சிறப்பு கவனிப்பு தேவைப்படும் பள்ளிக்கூடம் ஒன்றின் தலைமையாசிரியை, பள்ளிக்கான உபகரணங்களை, தனக்கு சொந்தமான இரு நிறுவனங்களின் மூலமாக வாங்கியது தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கிறார் .

Sungai Petani , MACC மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வாக்குமூலம் அளிக்க வந்திருந்தபோது, 58 வயதான அந்த தலைமையாசிரியை கைது செய்யப்பட்டது தெரிய வந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!