Latestமலேசியா

ஜப்பானின் Momota வை லீ ஷி ஜியா வீழ்த்தினார்

கோலாலம்பூர், மார்ச் 19 – மலேசியாவின் தொழில் ரீதியிலான பேட்மிண்டன் விளையாட்டாளரான Lee Zii Jia அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார். இன்று காலையில் நடைபெற்ற காலிறுதியாட்டத்தில் Lee Zii Jia 21 -7. 13-21. 21-11 என்ற புள்ளிக் கணக்கில் எதிர்பார்க்கப்பட்டதை விட எளிதாக ஜப்பானின் Kento Momota வை வீழ்த்தினார். நடப்பு சாம்பியனுமான Lee Zii Jia இன்றிரவு நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் Laksya Sen னுடன் மோதுவார். இதற்கு முன்னதாக காலிறுதியாட்டத்தில் சீனாவின் Lu  Guang Zhu விலகிக் கொண்டதால் Laksya Sen அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெற்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!