Latestமலேசியா

ஜப்பானில் வலுவான நிலநடுக்கம்; மலேசியாவில் சுனாமி அபாயம் இல்லை

கோலாலம்பூர், மார்ச் 17 – ஜப்பான், Honshu கிழக்கு கடற்கரைப் பகுதியை , இரவு மணி 10. 35 -வாக்கில் 7.4 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் உலுக்கியது.

47 கிலோமீட்டர் ஆழத்திற்கு மையமிட்டிருந்த அந்த நிலநடுக்கம் , மலேசியாவிற்கு சுனாமி அபாயத்தை ஏற்படுத்தவில்லை என மலேசிய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!