Latestமலேசியா

ஜப்பான் பொது பேட்மிண்டன் ஏரோன் – வொய் யிக் காலிறுதியாட்டத்திற்கு தேர்வு

தோக்யோ, ஜூலை 28 -ஜப்பான் பொது பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் முன்னணி இரட்டையர் ஜோடியான Aaron Chia- Soh wooi Yik காலிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றனர். அவர்கள் 21 -12, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசியாவின் Sohibul Fikri – Bagas Maulana ஜோடியை வீழ்த்தி காலிறுதியாட்டத்தில் விளையாடும் வாய்ப்பை பெற்றனர். ஜப்பான் பொது விருது பேட்மிண்டன் போட்டியில் காலிறுதியாட்டத்திற்கு தேர்வு பெற்ற மலேசியாவின் ஒரே இரட்டையர் ஜோடியாக Aaron chia -Soh wooi Yik விளங்குகின்றனர். அவர்கள் அடுத்து உலகின் ஐந்தாம் நிலை ஆட்டக்காரர்களான ஜப்பானின் Takuro Hoki – Yugo Kobayasi ஜோடியுடன் மோதுவார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!