Latestஉலகம்சினிமா

ஜானி டெப் மீண்டும் Captain Jack Sparrow கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாரா ?

நியூ யோர்க், ஜூன் 27 – தனது முன்னாள் மனைவிக்கு எதிரான அவதூறு வழக்கை அடுத்து, அண்மையில் ஊடங்களில் அதிகம் பேசப்பட்ட ஹோலிவூட் நடிகர் ஜானி டெப் (Johnny Depp), தனது பிரபல Captain Jack Sparrow கதாப்பாத்திரத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

‘Pirates Of The Caribbean’ எனும் திரைப்படத்தின் புதிய பாகத்தில் அந்த பிரபல கதாப்பாத்திரத்தில் நடிக்க, ஜானி டெப் –பிற்கு , டிஸ்னி நிறுவனம் 30 கோடி 10 லட்சம் டாலரை கொடுக்க முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த நட்சத்திர நடிகரிடம் மன்னிப்பு கேட்டு டிஸ்னி கடிதம் அனுப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் , Captain Jack Sparrow கதாப்பாத்திரத்தில் ஜானி டெப் மீண்டும் நடிக்கப் போகிறாரா இல்லையா என்ற தகவலை அந்த நடிகரோ டிஸ்னியோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!