Latestமலேசியா

ஜூனில் மலேசியாவில் மெல்லிசை பாடகர் கார்த்திக்-கின் இசை நிகழ்ச்சி

கோலாலம்பூர், மார்ச் 25 – தனது மெல்லிசை குரலில் இனிய கானங்களை, மலேசிய ரசிகர்களுக்காக படைக்க காத்திருக்கின்றார் பிரபல திரைப்பட பின்னனி பாடகர் கார்த்திக்.

இவரது, Karthik Live in KL இசை நிகழ்ச்சி ஜூன் பத்தாம் தேதி தலைநகர் Sungai Wang Plaza – வில் உள்ள Mega Star Arena அரங்கில் நடைபெறவுள்ளது.

அந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே திறக்கப்பட்டு விலையில், இதுவரை 80 விழுக்காடு டிக்கெட்டுகள் விற்று முடிக்கப்பட்டு விட்டதாக, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் 179 ரிங்கிட்டில் இருந்து 1,199 ரிங்கிட் வரை விற்கப்படுகின்றன.

மலேசியாவில் கார்த்திக் முதல் முறையாக தனது கலைஞர்களுடன் படைக்கவிருக்கும் இந்த இசை நிகழ்ச்சியை MY Event International நிறுவனம் ஏற்று நடத்துகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!