Latestமலேசியா

ஜெர்மன் பொது பேட்மிண்டன் போட்டி அரையிறுதி ஆட்டத்திற்கு லீ ஷி ஜியா தேர்வு

கோலாலம்பூர், மார்ச் 12 -ஜெர்மன் பொது பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் லீ ஷி ஜியா அரையிறுதி ஆட்டத்திற் தேர்வு பெற்றார். நேற்றிரவு நடைபெற்ற காலிறுதியாட்டத்தில் அவர் 21 -12, 21 -18 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் Zhao Junpeng கை வீழ்த்தினார். அவர் அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் Kunlavut vitidsarn முடன் மோதுவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!