Latestமலேசியா

ஜெர்மன் பொது விருது ; பெர்லி – தீனா இணையினர் அரையிறுதிக்குள் நுழைந்தனர்

கோலாலம்பூர், மார்ச் 11 – நாட்டின் இரட்டையர் பூப்பந்து விளையாட்டாளர்களான பெர்லி தான் – எம். தீனா இருவரும் ஜெர்மன் பொதுவிருதின் அரையிறுதிக்கு முன்னேறினர்.

உலகின் 6 -ஆம் நிலை ஜோடியினரான அவர்கள், இன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில் , இரு முறை உலக வெற்றியாளர்களான ஜப்பானைச் சேர்ந்த மயு மட்சுமோதோ – வகானா நகஹாரா இணையினரை 21- 17, 18-21, 21- 11 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தனர்.

இவ்வேளையில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் அடுத்த சவாலில், பெர்லி தான் – எம் தீனா இருவரும் , பலத்த போட்டியைத் தரக் கூடிய ஜப்பானைச் சேர்ந்த மேலுமொரு போட்டியாளர்களை சந்திக்கவிருக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!