Latestமலேசியா

ஜோகூரின் புதிய இளைஞர் ஆலோசகராக கைரி நியமனம் -ஜோகூர் பட்டத்து இளவரசர் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜன 29 – ரெம்பாவ் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரான கைரி ஜமாலுடின் அம்னோவிலிருந்து நீக்கப்பப்பட்ட ஒரு நாளுக்கு பின்னர் அவரை ஜோகூரின் புதிய இளைஞர் ஆலோசகராக ஜோகூர் பட்டத்து இளவரசர் Tunku Ismail Sultan Ibrahim நியமித்துள்ளார். Tunku Ismail தமது Instagram மில் இரண்டு செய்திகளை பதிவிட்டுள்ளார். அந்த இரண்டிலும் கைரியுடன் தமது புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். அவற்றில் ஒன்றில் இளைஞர் விளையாட்டுத்துறையின் முன்னாள் அமைச்சரான கைரி ஜமாலுடின் ஜோகூர் இளைஞர் ஆலோசகராக பங்காற்றுவார் என பதிவிட்டுள்ளார்.

“Future JDTFC CEO and Johor Youth adviser @khairyjamaluddin”.என அந்த புகைப்படத்திற்கு விளக்கம் தெரிவிவித்திருக்கிறார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு கதவு மூடினால் ,மற்றொன்று திறக்கும், வாழ்வாதாரம் இறைவனின் கையில் என்ற என்ற வார்ததைகளை கைரி பதிவிட்டுள்ளார். Tunku Ismail’ பதிவிட்ட இரண்டாவது செய்திக்கான படத்தில் d “JDTFC club president and Johor Youth adviser” என்று குறிப்பிட்டுள்ளார். மாநிலத்திலுள்ள அனைத்து இளஞர் நடவடிக்கைகளுக்கும் தலைவராக Tunku Ismail லை 2020 ஆம் ஆண்டு ஜோகூர்
Sultan Ibrahim Sultan Iskandar நியமித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!