Latestமலேசியா

ஜோகூரில் போட்டியிட 10 இடங்களை கேட்கும் மூடா கட்சி ; அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர், பிப் 7 – எதிர்வரும் ஜோகூர் தேர்தலில் போட்டியிட , மூடா கட்சி 10 இடங்களைக் கேட்டிருப்பதாக, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஜோகூர் தேர்தலில், அம்னோவையும் தேசிய முன்னணியையும் வீழ்த்த , வரிசான் , மூடா , பெஜுவாங் முதலிய எதிர்கட்சிகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் தனது எண்ணத்தை , இதற்கு முன்பு அவர் வெளிப்படுத்தியிருந்தார். எனினும், அந்த கூட்டணி எவ்வாறு அமையப் போகிறது என்ற மேல் விபரங்களை டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிடவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!