Latestமலேசியா

ஜோகூரில் வனப் பூங்கா, மலையேறும் பகுதிகள் ஆகியவை மூடப்பட்டுள்ளது

ஜோகூர் பாரு, ஜன 26 – ஜோகூரில், Taman Eko Rimba வனப் பூங்கா, மலையேறும் பகுதிகள், பராமரிப்பு வனப் பகுதிகளில் உள்ள 4×4 வாகனங்கள் செல்லும் பாதைகள் ஆகியவை, பொது மக்களுக்கு மூடப்பட்டுள்ளது.

மழைக்காலத்தை முன்னிட்டு, அசம்பாவிதங்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கையாக அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஜோகூர் வனத் துறை இயக்குநர் டத்தோ சலீம் அமான் (Datuk Salim Aman ) தெரிவித்தார்.

அந்த பகுதிகள் , பின்னர் அறிவிக்கப்படும் ஒரு தேதி வரையில் மூடப்பட்டிருக்குமென அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!