Latestமலேசியா

ஜோகூரில் 56 தொகுதிகளிலும் பெரிக்காத்தான் நேசனல் போட்டி

கோத்தா பாரு, பிப் 11 – எதிர்வரும் மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் ஜோகூர் சட்டமன்ற தொகுதியில் அனைத்து 56 தொகுதிகளிலும் பெரிக்காத்தான் நேசனல் போட்டியிடும். பாஸ் மற்றும் பெர்சத்து 40 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் என பாஸ் கட்சியின் துணைத்தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்தார். அதே வேளையில் அவ்விரு கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு இன்னமும் முழுமையடையவில்லையென அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!