ஜோகூர் பாரு, பிப் 25 – மார்ச் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் Warisan கட்சி ஆறு தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறது. Bekok தொகுதியில் Sandra Sekaran Arumugam போட்டியிடுவார்.
மேலும் Pekan Nenas, Mahkota, Johore Jaya , Bukit Batu, Permas ஆகிய தொகுதிகளிலும் வாரிசான் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் தலைவர் Shafie Abdal அறிவித்தார்.