Latestமலேசியா

ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்படுமா? ஆருடங்கள் தீவிரம்

ஜோகூர் பாரு, ஜன 11 – மாநில சட்டமன்ற தேர்தலை நடத்தும்பொருட்டு ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்ற ஆருடங்கள் வலுத்து வருகின்றன. கடந்த வியாழக்கிழமையன்று சிறப்பு சட்டமன்ற கூட்டம் முடிவடைந்தது முதல் இந்த ஆருடங்கள் வலுத்து வருகின்றன. ‘கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மந்திரபுசாருமான டத்தோ ஒஸ்மான் சபியான் டிசம்பர் 21 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்ற ஆருடங்கள் அதிகரித்துள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!