Latestமலேசியா

ஜோகூர்-சிங்கப்பூர் இடையில் கடல் மார்க்கமாக VTL பயணம்; ஜனவரியில் பேசப்படும்

இஸ்கண்டார் புத்ரி, டிச 6 – ஜோகூர் -சிங்கப்பூர் இடையில் கடல் மார்க்கமாக , தனிமைப் படுத்திக் கொள்ளத் தேவையில்லாத VTL பயணத் திட்டத்தை தொடங்கும் பரிந்துரை குறித்து, அடுத்தாண்டு ஜனவரியில் கலந்து பேசப்படுமென ஜோகூர் மெந்திரி பெசார் Datuk Hasni Mohammad தெரிவித்தார்.

Kota Tinggi -யிலுள்ள Desaru Coast படகு துறைமுகத்திற்கும், சிங்கப்பூரிலுள்ள Tanah Merah படகு துறைமுகத்திற்கும் இடையில் அந்த பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

தற்போதைக்கு மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் தரை – வான் மார்க்கமான VTLபயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!